Monday, August 31, 2009

எங்க தல போல வருமா..?


அஜித்குமார்,இன்றைக்கு கோலிவுட்டில், தவிர்க்க முடியாத ஒரு கதாநாயகன். தொடர்ந்து எவ்வளவு ஃப்ளாப் கொடுத்தாலும் அடுத்த படத்துக்கும் குறைவில்லாத‌ கிராண்ட் ஓப்பனிங் வாங்கக்கூடிய அளவிற்கு ஒரு மாஸ் ஹீரோதான் அஜித். நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கும் "ரேஸ்" குதிரை. அஜித்ன்னாலே எல்லாருக்கும் ஃபீனிக்ஸ் பறவைதான் ஞாபகத்துக்கு வரும். தமிழ்த்திரையுலகத்தின் ஃபீனிக்ஸ்தான் எங்கள் அஜித்.வான்மதி படத்துக்கப்பறம் "இவன் அவ்ளோதான்"னு நினைச்சவங்க எல்லாம் ஆச்சர்யப்படுற மாதிரி "ஆசை"யா வந்தார் எங்கள் ஆசைநாயகன். அதுமட்டுமன்றி இதோ இப்போது ஐம்பதாவது முத்தெடுக்கவும் தயாராயிட்டார் தல.நிஜத்தை ஏத்துக்கிற பொறுமையும், வலியைத் தாங்கிக்கிற வலிமையும் உள்ளவர் அஜித்குமார். ஒருதடவை கார்ட்டூனிஸ்ட் மதன் கிட்ட "காந்திஜியப்பத்தி தமிழ்ல படமெடுத்தா காந்தி கேரக்டருக்கு யார் உங்க சாய்ஸ்.?"என்று ஒரு கேள்வி கேட்டார்கள். அதற்கு அவர் முதல்ல கமல் பெயரையும் இரண்டாவதாக விக்ரம் பேரையும் மூன்றாவதாக அஜித் பேரையும்தான் சொன்னார். அப்படிப்பட்ட அஜித்குமார் அவர்களின் புகழ் பாடும் நூற்றுக்கணக்கான வலைப்பூக்களில் மற்றுமொரு வலைப்பூ இது. உங்கள் நல் ஆதரவை நாடுகிறோம். ந‌ன்றி.
:-)

18 comments:

ArulprakasH said...

Vazthukkal!!!

Bala Muruagan said...

a good start for like me Ajith Fans in internet world

Anonymous said...

ethanai thadavai tholvi vanthalum arasiyal pakkam sayatha MASS HERO.
VALTHUKKAL...

SUBBU said...

உளகத்தை நேசி ஒருவரையும் நம்பாதே, வாழ்த்துகள் :))))))

Anonymous said...

திரையுலகில் உள்ள ஒரு சில கண்ணியமான மனிதர்களில் முதன்மையானவர், தல எனப்படும் அஜித்.

pragash said...

நல்ல ஆரம்பம் இது தொடர வாழ்த்துக்கள் உங்களை தொடர ஆயிரம் அஜித் ரசிகர்கள் இருக்கிறோம் நண்பா தொடரட்டும் உங்கள் பணி

வழிப்போக்கன் said...

all the best !!!

Anonymous said...

வாழ்த்துக்கள் ... "தல போல வருமா?"............ தொடரட்டும் உங்கள் பதிவு. ஆதரவு குடுக்க கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறோம்.

Billa Muthu said...

வாழ்த்துக்கள் ... "தல போல வருமா?"............ தொடரட்டும் உங்கள் பதிவு. ஆதரவு குடுக்க கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறோம்.

Chandru said...

Very good start.... Keep updates...

Anonymous said...

thalaain pugalpada vanga wellcom

ஷாஜி said...

>>> வாழ்த்துகள் :))))))

>>> திரையுலகில் உள்ள ஒரு சில கண்ணியமான மனிதர்களில் முதன்மையானவர் - தல.

>>> உங்களை தொடர கோடிக்கணக்கான அஜித் ரசிகர்கள் இருக்கிறோம் நண்பா தொடரட்டும் உங்கள் பணி...

Anonymous said...

He is not a mass hero, because he gave lot of failure in his history. Compare to him other are better.

கிரி said...

//வான்மதி படத்துக்கப்பறம் "இவன் அவ்ளோதான்"னு நினைச்சவங்க எல்லாம் //

வானமதி ஒரு வெற்றி படமே ..சிவசக்தி பாண்டியன் தயாரிப்பு ..இதில் வரும் பிள்ளையார் பட்டி ஹீரோ நீதாம்ப்பா பாடல் ரொம்ப பிரபலம் ..இதில் அனைத்து பாடல்களும் ஹிட் ..100 நாட்கள் ஓடியது என்று நினைக்கிறேன்

சரவணகுமரன் said...

தல படம் மாதிரி, உங்க ஓபனிங்கும் நல்லா இருக்குது... தொடர்ந்து கலக்குங்க...

சரவணகுமரன் said...

வான்மதி நல்லா ஓடின படம் தானே?

தல ரசிகன். said...

அருள்பிரகாஷ்,
பாலமுருகன்.
4 அனானிகள்.
சுப்பு
பிரகாஷ்.
வழிப்போக்கன்.
பில்லா முத்து.
சந்துரு.
சிதம்பர ராஜன்.
ஷாஜி .
அனைவரின் வாழ்த்துகளுக்கும் நன்றிகள்.

கிரி மற்றும் சரவணகுமரன்,
வான்மதி தோல்விபடமென்று நான் சொல்லவில்லை.
அந்த படத்துக்கு பிறகுதான் தல, கார் ரேஸில் பங்கு பெற்று,
விபத்தில் முதுகு பிரச்சனையானதென சொல்லவந்தேன்.

நன்றி நண்பர்களே...!

manivannan said...

Director Mahendran(Mullum Malarum famous)told, Ajith is only perfect matcher in Historical charcter and crown after The Great Sivaji Ganesan sir.

Cartoonist Mr.Madhan told Ajith is best chocie for Swami Vivekanda Role.

Source. Ananda Vikadan

 
தல போல வருமா.. creditosbtemplates creditos Templates by lecca 2008 .....Top